《Elangathu - solo (From Pithamagan)》歌词

[00:06:09] இளங்காத்து வீசுதே
[00:06:09] இசை போல பேசுதே
[00:06:09] இளங்காத்து வீசுதே
[00:06:09] இசை போல பேசுதே
[00:06:09] வளையாத மூங்கிலில்
[00:06:09] ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:06:09] மேகம் முழிச்சு கேட்குதே
[00:06:09] கரும் பாறை மனசுல
[00:06:09] மயில் தோகை விரிக்குதே
[00:06:09] மழை சாரல் தெளிக்குதே
[00:06:09] புல் வெளி பாதை விரிக்குதே
[00:06:09] வானவில் குடையும் புடிக்குதே
[00:06:09] புல் வெளி பாதை விரிக்குதே
[00:06:09] வானவில் குடையும் புடிக்குதே
[00:06:09] மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
[00:06:09] புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
[00:06:09] இளங்காத்து வீசுதே
[00:06:09] இசை போல பேசுதே
[00:06:09] வளையாத மூங்கிலில்
[00:06:09] ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:06:09] மேகம் முழிச்சு கேட்குதே
[00:06:09] பின்னி பின்னி சின்ன இழையோடும்
[00:06:09] நெஞ்சை அல்லும் வண்ண துணி போல
[00:06:09] ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
[00:06:09] உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
[00:06:09] அள்ளி அள்ளி தந்து உறவாடும்
[00:06:09] அன்னைமடி இந்த நெலம் போல
[00:06:09] சிலருக்கு தான் மனசு இருக்கு
[00:06:09] உலகம் அதில் நிலைச்சு இருக்கு
[00:06:09] நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
[00:06:09] யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
[00:06:09] உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
[00:06:09] குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
[00:06:09] இளங்காத்து வீசுதே
[00:06:09] இசை போல பேசுதே
[00:06:09] இளங்காத்து வீசுதே
[00:06:09] இசை போல பேசுதே
[00:06:09] வளையாத மூங்கிலில்
[00:06:09] ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:06:09] மேகம் முழிச்சு கேட்குதே
[00:06:09] மனசுல என்ன ஆகாயம்
[00:06:09] தினம் தினம் அது புதிர் போடும்
[00:06:09] ரகசியத்தை யாரு அறிஞ்சா? அதிசயத்தை யாரு புரிஞ்சா?
[00:06:09] வெத விதைக்கிற கை தானே
[00:06:09] மலர் பறிக்குது தினம் தோரும்
[00:06:09] மலர் தொடுக்க நாரை எடுத்து
[00:06:09] யார் தொடுத்த மாலையாச்சு?
[00:06:09] ஆழம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
[00:06:09] மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
[00:06:09] தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
[00:06:09] மலை நதி போலே ...
[00:06:09] கரும் பாறை மனசுல
[00:06:09] மயில் தோகை விரிக்குதே
[00:06:09] மழை சாரல் தெளிக்குதே
[00:06:09] புல் வெளி பாதை விரிக்குதே
[00:06:09] வானவில் குடையும் புடிக்குதே
[00:06:09] புல் வெளி பாதை விரிக்குதே
[00:06:09] வானவில் குடையும் புடிக்குதே
[00:06:09] மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
[00:06:09] புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
您可能还喜欢歌手Sriram Parthasarathy&Vija的歌曲:
随机推荐歌词:
- 希望我听错 [方力申]
- 菠萝菠萝蜜 [吴依琳]
- 全体的に大好きです。 [日本ACG]
- Candy Boy [日之内エミ]
- Can’t Keep It In(LP Version) [Salvador]
- 花不开 [Nicoco]
- Ridin’ The Storm Out [REO Speedwagon]
- 驼铃(朱之文) [于文华]
- 祝我生日快乐 [吴廷朋]
- John Hardy Was A Desperate Little Man [The Carter Family]
- Just Walking In The Rain [Jim Reeves]
- Call Me Francois [Sage Francis]
- Don’t Wake Me Up [Pop International Posse]
- 奔跑 [阿提斯剧乐团]
- Las Cositas del Querer [Conchita Bautista]
- Luv 4 Luv (Love for Love) [1990s]
- I Know You Want Me [DJ Team]
- I Won’t Let You Down [Westlife]
- 阳光不燥微风正好 [东方词懿]
- Last Song [Somi]
- Haathon Mein Haath [Various Artists]
- (Live) [Abbi]
- How Come You Don’t Call Me(The Voice Performance) [Carmen Smith]
- Swingin’ Shepherd Blues [Ella Fitzgerald]
- 麦田 [茶季杨]
- 欢迎你来到中国彩云之南 [梅兰俊]
- MAMACITA ()(Live) [SUPER JUNIOR]
- 夜上海 [陈丽媚]
- 兄弟我想你了 [杨昌坤]
- White Rabbit [First Church of Mud]
- Euphoria(Workout Mix 132 BPM) [Bootcamp DJs]
- V.I.P. [Honey Cone&Sharon Cash]
- Unborn [Grimfist]
- Ignace [Fernandel]
- 离开伤心的地方 - 四 伤感女声 [韩小薰]
- 霸桥柳(DJ 惠波 Remix) [DJ舞曲]
- Under The Shadows [Rae Morris]
- 九天圣母 [云丹久美]
- 第094集 特种兵在都市 [刺儿]
- Pobre Diabla [Don Omar]
- Jack O’ Diamonds [Lonnie Donegan]