《Vaanam Paartha》歌词

[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] இரு பார்வை அது பாடட்டும்
[00:05:07] இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
[00:05:07] முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே
[00:05:07] நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
[00:05:07] முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே
[00:05:07] பூபாளம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே
[00:05:07] பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே
[00:05:07] கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
[00:05:07] இல வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
[00:05:07] நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல
[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] இரு பார்வை அது பாடட்டும்
[00:05:07] இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
[00:05:07] வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு
[00:05:07] மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
[00:05:07] வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு
[00:05:07] பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
[00:05:07] ஆறாது தீராது நீ வந்து சேராது
[00:05:07] பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
[00:05:07] நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
[00:05:07] புவி மண்ணிலும் விண்ணிலும் போன்கவி பாடிடும் மேகம் ஒன்று
[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] இரு பார்வை அது பாடட்டும்
[00:05:07] இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
[00:05:07] பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
[00:05:07] போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
您可能还喜欢歌手Ilaiyaraaja的歌曲:
随机推荐歌词:
- 让我默默离开 [龙飘飘]
- 变身三分钟 [棒棒堂]
- Beautiful To You(Album Version) [Rebecca Lynn Howard]
- This Never Happened Before [Paul McCartney]
- Don’t Be Afraid(Album Version) [Faith Evans]
- Broken [Seether&Amy Lee]
- Is There Any Way Out Of This Dream? [Tom Waits]
- 男子汉大丈夫 [李海强]
- 吉祥如意 喜庆歌曲(伴奏版) [网络歌手]
- Rio Doce [Joyce&Beto Guedes]
- Everything I Have Is Yours [Shirley Bassey]
- That’s All [Jimmy McGriff]
- Macumba [Julien Clerc]
- Two And Two [Jesus Jones]
- Best Friend [P. Diddy]
- Splish, Splash [Roberto Carlos]
- Save the World [Feel The Bass]
- Hush Little Baby [Joan Baez]
- Ottavo chilometro [Gang]
- Al Fin Llegaste Tú [El Gran Martín Elías]
- Somerset Gloucestershire Wassail [The Kingston Trio]
- I Still Wanna Know [RAC&Rivers Cuomo]
- 夕暮れの代弁者 [森山直太朗]
- House Of Cards [Elton John]
- 笑容 [王梵瑞]
- YES (feat. Akon) [Sam Feldt&Akon]
- I’m a Hacker [Minecraft Jams]
- You Belong To Me [Dean Martin]
- Triumph(Explicit) [Pitbull&Avery Storm]
- It Ended on an Oily Stage [British Sea Power]
- Dolores [Frank Sinatra]
- Almagro [Carlos Gardel]
- Sippin’ Soda [Guy Mitchell]
- 你在哪里 [杨峰]
- Church(Naderi Remix) [Alison Wonderland]
- 我希望你爱上我(Live) [龚琳娜]
- 在次爱你 [云卫]
- I’m so Lonesome I Could Cry [Marty Robbins]
- Dynamite [Cliff Richard&The Shadows]
- Rock Billy Boogie [Johnny Burnette Rock&Roll]
- 数鸭子(美赞臣儿歌) [儿童歌曲]