《Theemai Dhaan Vellum (Awakening the Monster)》歌词

[00:03:32] நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும்
[00:03:32] கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்
[00:03:32] என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல
[00:03:32] ஜெய்க்கிறது பேராசைதான்
[00:03:32] தீமைதான் வெல்லும்
[00:03:32] என்ன நினைத்தாலும்
[00:03:32] தீமைதான் வெல்லும்
[00:03:32] எவன் தடுத்தாலும்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
[00:03:32] வெளிச்சத்தில இருக்குறவன் தான்டா இருட்ட பார்த்து பயப்படுவான்
[00:03:32] நான் இருட்லயே வாழ்றவன்
[00:03:32] I'm Not Bad. Just Evil.
[00:03:32] எவனா இருந்தால் என்ன
[00:03:32] எமனா இருந்தால் என்ன
[00:03:32] சிவனா இருந்தாலும்
[00:03:32] உனக்கு சமமாய் அமைவேன் நான்
[00:03:32] பணமாய் இருந்தால் என்ன
[00:03:32] நீ பிணமாய் இருந்தால் என்ன
[00:03:32] நான் உயிரோடிருந்திடவே
[00:03:32] எவனையும் உணவாய் உண்பேன் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
[00:03:32] Bang Bang Boom! Better Think! Better Go!
[00:03:32] மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
[00:03:32] உண்மை ஜெய்கிறதுக்குத் தான்டா ஆதாரம் தேவை
[00:03:32] பொய் ஜெய்கிறதுக்கு
[00:03:32] குழப்பமே போதும்
[00:03:32] சூதாய் இருந்தால் என்ன
[00:03:32] அது தீதாய் இருந்தால் என்ன
[00:03:32] யாதாய் இருந்தாலும்
[00:03:32] எனக்கு தோதாய் அமைந்திடுமே
[00:03:32] பூலோகம் அதை வென்று
[00:03:32] அதல பாதாலம்வரை சென்று
[00:03:32] கோலாகலமாக என்தன் ஆட்சி பரிந்திடுவேன்
[00:03:32] தீமைதான் வெல்லும்
[00:03:32] என்ன நினைத்தாலும்
[00:03:32] தீமைதான் வெல்லும்
[00:03:32] எவன் தடுத்தாலும்
[00:03:32] The Name Is Siddharth Abhimanyu. Good Luck.
您可能还喜欢歌手Hiphop Tamizha&Arvind Swa的歌曲:
随机推荐歌词:
- Last Call(Album Version) [Lee Ann Womack]
- Uncontrollable Urge(Album Version) [Devo]
- Pepperoni [GWAR]
- Mouth For War(Remastered LP Version) [Pantera]
- 别让爱你的人心碎 [阿本]
- 快乐颂 [庾澄庆]
- 失去了左右 [王梓星]
- So Wrong [PATSY CLINE]
- Sing You Sinners(LP版) [Mel Tormé]
- 舌尖上的中国 [阿鲲]
- A Tisket A Tasket [Ella Fitzgerald]
- Can’T Take My [Gloria Gaynor]
- La Bandiera [Enrico Ruggeri]
- A Sky Full of Stars(Acoustic Bossa Version|Coldplay Cover) [Afternoon Acoustic]
- Circus [New Kids In Town]
- Walk This Way (Cardio Workout Version) [Workout Allstars]
- Have I Told You Lately That I Love You [Patti Page]
- No Diggity [Ringtone Track Masters]
- Designed For Damage(Pacific! Remix) [Kyte]
- Slow Like Honey [Fiona Apple]
- My Man [The Oscar Peterson Trio]
- I Really Like You(Blasterjaxx Remix) [Carly Rae Jepsen]
- Someday You’ll Want Me To Want You [Ken Dodd]
- Conga Brava [Duke Ellington]
- Prelude(Remastered) [Dave Brubeck]
- Yes Sir, That’s My Baby [The Four Seasons]
- 第116集 (节目) [单田芳]
- I Can’t Go On This Way [Roy Rogers&Morton Scott O]
- Stack A Billy [Fats Domino]
- 明星帮 [王东林]
- Promised Land [The Crabb Family]
- Surfin’ USA [USA Party Band]
- Helplessly, Hopelessly(Karaoke Version) [Ameritz Karaoke Entertain]
- Mercedes Benz [The Hit Co.]
- Jamaosurumono [Amenimomakez]
- I Don’t Want to Wait (In the Style of Paula Cole)(Karaoke Version) [Ameritz Karaoke Entertain]
- This World Today Is a Mess [Everlasting Jazz]
- The Good Love [Percy Sledge]
- Careless Whisper(Rerecorded) [Gloria Gaynor]
- 假想敌 [马京涛]
- 烟锁重楼(烟锁重楼【王琼】) [网络歌手]