《Mukundha Mukundha》歌词

[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
[00:06:35] பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
[00:06:35] உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
[00:06:35] நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
[00:06:35] பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
[00:06:35] கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
[00:06:35] உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
[00:06:35] அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
[00:06:35] அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
[00:06:35] உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
[00:06:35] வாராது போவாயோ வாசுதேவனே
[00:06:35] வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே
[00:06:35] ஜெய்.முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
[00:06:35] கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
[00:06:35] வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
[00:06:35] நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்
[00:06:35] ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்
[00:06:35] கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
[00:06:35] இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
[00:06:35] உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
[00:06:35] மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
[00:06:35] மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே
[00:06:35] ஏனோ இன்னும் தகவல் வரலே.
[00:06:35] வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
[00:06:35] சொன்னால் கேளுங்க அசடுகளே
[00:06:35] வாடா மன்மதா… அழகா வாடா
[00:06:35] உடனே வாடா …. வாடா….
[00:06:35] கோவிந்தா கோபாலா…
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] முகுந்தா முகுந்தா
[00:06:35] கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
[00:06:35] வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
[00:06:35] ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம்…
[00:06:35] ஆ…ஆ…ம்ம்.ம்ம்….
您可能还喜欢歌手Himesh Reshammiya&Sadhana的歌曲:
随机推荐歌词:
- Mary [周峰]
- 赛里木湖的白天鹅 [杨洪基]
- 回忆是讨厌的东西 [周传雄]
- Low Wishes [Air Review]
- Foreign Affair [Mike Oldfield]
- 自由自在 [张悦]
- Amanecer [Edurne]
- Fun(feat. Tove Lo) [Coldplay]
- Blue Water Line [The Brothers Four]
- Killin It [Krewella]
- let go [Cream[奶油乐队]]
- Try a Little Tenderness [Frank Sinatra]
- Graduation Day [The Beach Boys]
- The Style You Haven’t Done Yet [Boogie Down Productions]
- Moon River [Ben E. King]
- 大布苏的笑声 [孙俪心]
- Skylark [Ella Fitzgerald]
- Tus Mentiras [Marisela]
- The Swamp Girl [Frankie Laine]
- Blackout(Live) [Scorpions]
- Just The Way You Are [DJ Space’C]
- If You Could Read My Mind [Cilla Black]
- Sleep Apnea [Chevelle]
- Ride on a Meteorite(Radio Edit) [Antares&Bigroom Society]
- Una Nueva Mujer(Album Version) [Olga Taón]
- Khit Mai Thueng Ko Khit []
- O Little Town of Bethlehem [The Staple Singers]
- 请你坦白告诉我 [陈盈洁]
- Vai Fuar no Lixo [Giselle&Sandro Henrique]
- Stranglehold [Ted Nugent]
- 古情愁(伴奏) [汪俊斌]
- 不可挡的正义(男声版) [Uin森林]
- Fanny(En Vivo)(En Vivo) [Leo Dan&Kinky]
- If I Had Possession Over Judgment Day [Robert Johnson]
- 阿弥陀佛在心间 [陶莹]
- Cruel Summer(Karaoke Version) [Ameritz Audio Karaoke]
- Tomame O Dejame [Mocedades]
- Pistol Packin’ Mama [The Andrew Sisters&Red Fo]
- Walk Together [韩国群星]
- She’s All I Got [Johnny Paycheck]
- 稻草人笑了 [叶彬彬]
- Lunatic Tears (Lass[11eyes-罪と罰と贖いの少女-]) [日本ACG]